‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், டங்கல், பிகே போன்ற படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. அதனால் இப்போது சீனாவிலும் அமீர்கானுக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.
இப்படி அவர் சீனாவிலும் பிரபலமானதை அடுத்து, தற்போது இந்தியாவுக்கான சீனாவின் நல்லெண்ண தூதராக அமீர்கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூ சின் இங் என்பவர் வெளியிட்டுள்ளார்.