ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மலையாளத்தில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான இயக்குநர் பிரியதர்ஷன். இவர் பாலிவுட்டில் அடுத்து இயக்க உள்ள படத்தில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு பச்சன் சிங் என்று பெயர் வைத்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது. வருகிற ஜூன் 5-ம் தேதி முதல் தர்மசாலாவில் படப்பிடிப்பு துவங்குகிறது.
இதுப்பற்றி பிரியதர்ஷன் கூறுகையில், படத்திற்கான கதை தயாராகிவிட்டது. ஹீரோயின் ரோலில் நடிக்க சிலரிடம் பேசி வருகிறோம். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன என்றார்.