ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்தவகையில், அய்யாரி படத்தில் நடித்து முடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், அடுத்தப்படியாக அஜய் தேவ்கன் உடன் இணைய உள்ளார். இப்படத்தை அக்வி அலி இயக்க, லுவ் ரஞ்சன் மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. ஆக்ஷ்ன் கலந்த கமர்ஷியல் படமாக இந்தப்படம் உருவாகும் என தெரிகிறது. இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்தமாதம் படம் துவங்கும் என தெரிகிறது.