அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் |
ஜூலி 2 படத்தின் தோல்விக்கு பிறகு தயாரிப்பாளர் பக்லஜ் நிஹ்லானி, அடுத்தப்படியாக ஆன்கென் படத்தை ரீ-மேக் செய்யும் முடிவில் இருக்கிறார். படத்தின் ஆன்கென் சார் என்று பெயரிட்டுள்ளார். படத்தில் முக்கிய ரோலில் ரன்வீர் சிங், ஆர்ஜூன் கபூரை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார்.
இதுகுறித்து பக்லஜ் கூறுகையில், என்னுடைய ஆன்கென் சார் படத்தில் ரன்வீர் சிங், அர்ஜூன் கபூரை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். இருவரின் காம்பினேஷனும் நிச்சயம் சிறப்பாக இருக்கும். "கன்டே" படத்தில் இவர்களின் நடிப்பை பார்த்து தான் இருவரையும் நடிக்க வைக்க தீர்மானித்தேன் என்கிறார்.