‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, சல்மான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளும் படத்தில் உண்டு. இந்தப்படத்தில் சல்மான்-கத்ரீனா இடையே முத்தக்காட்சியை இயக்குநர் வைத்தாராம். ஆனால் சல்மான் கான், அந்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து படப்பிடிப்பு வேகமாக இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. வருகிற டிச., 22-ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.