ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஹவுஸ்புல் படத்தின் நான்காம் பாகமான ஹவுஸ்புல் 4 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. முதல் இரண்டு பாகங்களை இயக்கிய சாஜித் கான் இயக்குகிறார், சாஜித் தயாரிக்கிறார். வழக்கம் போல் அக்ஷ்ய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்க நடிக்க உள்ளார். இவர்களுடன் ஏற்கனவே இரண்டாம் பாகத்தில் நடித்த ஜான் ஆபிரஹாமும், புதிதாக சஞ்சய் தத்தும் இணைய உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முற்றிலும் புதிய கதைகளத்தில் ஹவுஸ்புல் 4 உருவாக உள்ளது. 2019-ம் ஆண்டு, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.