ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப், முக்காபாஸ் என்ற படத்தை இயக்குகிறார். வினீத் குமார், ஜிம்மி ஷெர்கில் முன்னணி ரோலில் நடிக்க, ஆனந்த் எல் ராய் தயாரிக்கிறார். குத்துச்சண்டையை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. முன்னதாக இப்படம் நவ., 10-ம் தேதி ரிலீஸாவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் ரிலீஸ் தேதி அடுத்தாண்டு ஜன., 12-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. முக்காபாஸ் படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட இருக்கிறது.