அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
நடிகை ராய் லட்சுமி, பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ள படம் ஜூலி 2. முதல் படத்திலேயே பிகினி, முத்தக்காட்சி என படு கவர்ச்சியாக களமிறங்கி உள்ளார். தீபக் சிவதாசினி இயக்க, விஜய் நாயர் மற்றும் பக்லஜ் நிக்லானி தயாரித்திருக்கின்றனர். இப்படம் இன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் ரிலீஸாகவில்லை. காப்பிரைட் தொடர்பான சில சட்ட சிக்கல்களால் ஜூலி 2 ரிலீஸாகவில்லை என்று கூறப்படுகிறது. தனது முதல்படமே ரிலீஸின் போது சிக்கலை சந்தித்திருப்பது லட்சுமி ராயை(ராய் லட்சுமி) சற்றே அப்செட்டாக்கி உள்ளது.