கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை |
கிரிக்கெட், பாட்மின்டன், தடகளம், குத்துச்சண்டை என பாலிவுட்டில் தொடர்ந்து விளையாட்டு சம்பந்தப்பட்ட வீரர்களை மையமாக வைத்து படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இப்போது முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. படத்திற்கு பிளிக்கர் சிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஷாத் அலிகான் இயக்க, சந்தீப் சிங் வேடத்தில் தில்ஜித் தோஸ்னா நடிக்க உள்ளார். அவருடன் நடிகை டாப்சியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். டாப்ஸியும் ஒரு ஹாக்கி வீராங்கனையாக நடிக்க இருக்கிறார். தற்போது படத்தின் முற்கட்ட வேலைகள் துவங்கியுள்ளன. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.