'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
ஹாலிவுட்டில் வெளியான செப் படம் அதே பெயரில் பாலிவுட்டில் ரீ-மேக்காகி உள்ளது. சைப் அலிகான், பத்மப்ரியா முன்னணி ரோலில் நடிக்க படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் படத்தின் வசூல் அவ்வளவு சிறப்பாக இல்லை என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். செப் படம் முதல் நாளில் ரூ.1.05 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரான செப், 1570 தியேட்டர்களில் வெளியானது. கடந்தவாரம் வெளிவந்த ஜூட்வா 2 இன்னும் சிறப்பாக போய் கொண்டிருப்பதால் செப் படத்தின் வசூல் பாதித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.