அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்தவர் மனோஜ் பாஜ்பாய். பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருக்கும் இவர், பாகி படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். ஹீரோவாக டைகர் ஷெரப் தொடர, அகமது கான் இயக்குகிறார். டைகர், மனோஜ் பாஜ்பாய் உடன் திஷா பதானி, பரதீக் பாபர் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். இந்தாண்டு இறுதியில் பாகி 2 படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். பாகி 2 படத்தை சாஜித் தயாரிக்கிறார்.