ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மிலன் லூதிரா இயக்கத்தில், அஜய் தேவ்கன், இலியானா, இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இஷா குப்தா ஆகியோரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் பாத்ஷாஹோ. 1975-ல் நாட்டில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து, ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் வெளிவந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ.12.60 கோடி வசூலித்த பாத்ஷாஹோ, இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் ரூ.15.60 மற்றும் ரூ.15.10 கோடி வசூலித்து மொத்தம் ரூ.43.30 கோடி வசூலித்து அசத்தியிருக்கிறது. தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பாக்ஸ் ஆபிஸில் இணைய வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.