இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பிரபல மாடலாக இருந்து நடிகையாக மாறி உள்ள சோபியா ஹயத், ஜரீன் கான் நடிக்கும் அக்சர் 2 படத்தில் பாடல் ஒன்றிற்கு கவர்ச்சி நடனம் ஆட உள்ளதாக பாலிவுட்டில் செய்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை என சோபியாவே உறுதி செய்துள்ளார்.
இது குறித்து சோபியா கூறுகையில், நான் இந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடுகிறேன் என கூறப்படுவது வதந்திகள். இந்த வதந்திகள் பற்றி எனது நண்பர்கள் என்னை அழைத்து, இந்த பாடல் பற்றி கேட்கிறார்கள். ஒருவேளை படத்தின் தயாரிப்பாளர்கள் என்னிடம் கேட்டால், நிச்சயமாக நான் விருப்பத்துடன் அதை செய்வேன். நான் இதுவரை ஐட்டம் சாங் செய்தது இல்லை. அதனால் ஐட்டம் சாங் செய்ய எனக்கும் ஆர்வமாக உள்ளது என்றார்.
அக்சர் 2 படத்தில் ஜரீன் கான், கவுதம் ரோட், அபினவ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 6 ம் தேதி ரிலீசாக உள்ளது.