ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஜூட்வா-2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக உள்ளார் வருண் தவான். அதில் ஒன்று தான் "அக்டோபர்". சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ரோனி லகரி தயாரிக்கிறார். ஒரு வித்தியாசமான காதல் கதையில் அக்டோபர் படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் படம் அடுத்தாண்டு ஜூன் 1-ம் தேதி ரிலீஸாகிறது. விரைவில் அக்டோபர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.