ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட்டின் ரியல் ஆக்ஷ்ன் ஸ்டார் வித்யூத் ஜம்வால். அஜித்தின் பில்லா, விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் கமாண்டோ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது பாத்சாகோ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர், அடுத்தப்படியாக ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு ஆக்ஷ்ன் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஜங்கிலி என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை சேர்ந்த இயக்குநர் சக் ரசூல் இப்படத்தை இயக்க உள்ளார். மனிதனுக்கும், யானை ஒன்றுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.