‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சின்னத்திரையிலிருந்து வெள்ளிதிரைக்கு வந்திருப்பவர் பாலிவுட்டை சேர்ந்த அங்கிதா லோக்காந்தே என்ற நடிகை. இவர் கங்கனா நடிக்கும் ஜான்சி ராணி படமான மணிகர்னிகா படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறார். அடுத்தப்படியாக, நடிகர் சஞ்சய் தத் ஜோடியாக தோர்பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார் அங்கிதா. கிரிஷ் மாலிக் இயக்கும் இப்படம் ஆப்கானிஸ்தான் பின்னணியில் குழந்தைகள் தற்கொலை படை தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் ராணுவ அதிகாரியாக சஞ்சய் தத் நடிக்கிறார். இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. ஆக்ஷ்ன் கலந்த திரில்லர் படமாக தோர்பாஸ் உருவாகிறது.