குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமலே படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது தலைப்பு முடிவாகி இருக்கிறது. அதன்படி படத்திற்கு ஜாப் ஹேரி மெட் செஜல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்னதாக இப்படத்திற்கு ரகுனுமா என்ற பெயர் வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது உருது தலைப்பு என்பதால் ரவுலா என பெயர் வைக்க எண்ணினார். ஆனால் அது பஞ்சாபி வார்த்தை. படக்குழுவினர் ஹிந்தி தலைப்பு வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆகையால் இப்போது இந்த தலைப்பை தேர்வு செய்துள்ளார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.