ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஒரே படத்தில் இரண்டு - மூன்று கதைகளை இணைத்து படம் எடுக்கும் வழக்கம் சினிமாவில் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் இப்போது பாலிவுட்டில், ஒரே படத்தில், மூன்று கதைகளை இணைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. படத்திற்கு 3 ஸ்டோரிஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சர்மான் ஜோஷி, புல்கிட் சாம்ராட், ரிச்சா சத்தா, ரேணுகா சகானே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அர்ஜூன் முகர்ஜி இயக்க எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்கிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி ரிலீஸாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.