‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் மேக்னா குல்சர் இயக்கும் புதிய படத்தில் நடிகை ஆலியா பட் நடிக்க இருக்கிறார். ஹரிந்தர் சிக்கா எழுதிய "காலிங் சேமத்" என்ற புத்தகத்தை மையமாக வைத்து இக்கதை உருவாக உள்ளது. காஷ்மீரை சேர்ந்த பெண் ஒருவர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். ராணுவ வீரருக்கோ உளவுப்பிரிவில் வேலை. இதை பின்னணியாக இந்த படம் உருவாகிறது. இதில் காஷ்மீர் பெண்ணாக ஆலியா பட் நடிக்க உள்ளார். ராணுவ வீரராக நடிக்க விக்கி கவுசல் நடிப்பார் என தெரிகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகின்றனர். அவர் சம்மதம் சொல்லும் பட்சத்தில் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர். இப்படத்தை ஜங்கிளி பிக்சர்ஸ் மற்றும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.