போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டில் மோஸ்ட் வான்ட்டடு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷ்ய் குமார். இவர், தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். அதில், ரீமா காக்தி இயக்கும் ‛கோல்டு' படமும் ஒன்று. இந்திய அணி தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வாங்க முக்கிய காரணமாக இருந்த இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய், பல்பீராக நடிக்கிறார். கூடவே இப்படத்தில் இன்னொரு முக்கியமான ரோல் உள்ளது. இதில் குணால் கபூர் நடிக்க இருக்கிறார். அதை படக்குழுவே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க உள்ள கோல்டு படம் 2018-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ரிலீஸாகிறது.