‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
‛பட்லாபூர்' படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன், அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். த்ரில்லர் படமாகவும், கூடவே காமெடி படமாகவும் உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் ஆயுஸ்மான் குரானாவை நடிக்க வைக்க இயக்குநர் எண்ணியுள்ளார். மேலும் அவருடன் நடிகை தபுவையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக இருவரிடமும் பேசி வருகிறார் இயக்குநர் ஸ்ரீராம். இருவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் படத்தின் அடுத்தடுத்த பணிகளை துவக்குவார் என தெரிகிறது.