‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சில தினங்களுக்கு முன் இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் ஷாருக் கான் நடிப்பில் உருவாகிவரும் "டியர் ஜிந்தகி" படமும் , இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் வித்யா பாலன் மற்றும் அர்ஜூன் ராம்பால் நடிப்பில் உருவாகிவரும் "கஹானி 2" படமும் , இந்த வருடம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்தன. தற்போது இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு நாட்களில் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கறது.அதன்படி " கஹானி 2" படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதன் மூலம் டியர் ஜிந்தகி - கஹானி 2 மோதல் தவிர்க்கப்பட்டு உள்ளது.