ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ருஸ்டம் படத்தை தொடர்ந்து பல படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிக்ர் அக்ஷ்ய் குமார், நேற்று தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் இப்போது அறிவித்துவிட்டார். ‛கிராக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிருப்பதுடன், படம் 2017, ஏப்ரல் 11-ம் தேதி ரிலீஸாகிறது என்று தெரிவித்திருக்கிறார். இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்க உள்ளார்.
இதுப்பற்றி அக்ஷ்ய் தன் டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛ஸ்பெஷல் 26, பேபி படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக 2017-ம் ஆண்டு நீரஜ் பாண்டே உடன் இணைய உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.