‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
முன்னபாய் எம்பிபிஎஸ்., ஜாலி எல்எல்பி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் அர்ஷத் வர்சி. இவர் விரைவில் படம் இயக்கப்போவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். ஆக்ஷ்ன், காமெடி, உணர்வுப்பூர்வமான படங்கள் இயக்க உள்ளேன். என்னுடைய படங்கள் நிச்சயம் ரசிகர்களை போரடிக்காது. என்னுடைய படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியே செல்லும்போது இது காமெடி படம், ஆக்ஷ்ன் படம் என்ற திருப்தியோடு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.