ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஆஷிக் 2 படத்தின் வெற்றியே தொடர்ந்து ஆஷிக் 3 படத்தை இயக்க உள்ளார் மோஹித் சூரி . சமீபத்தில் இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய வேடத்தில் நடிப்பதாகயிருந்தது. ஆனால் தற்போது சித்தார்த் இப்படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தவில்லை.
இதைப்பற்றி சித்தார்த் தனது ரசிகர்களுக்கு கூறியதாவது " ஆஷிக் 3 படத்தில் நடிப்பதை நான் இன்னும் உறுதி செய்யவில்லை. இயக்குநர் மோஹித் சூரி, ஆலியா பட் கூட்டணியில் நான் நடித்து இருக்கிறேன், ஆனால் விக்னேஷ் படங்களில் நடித்தது இல்லை. ஆஷிக் 3கதை முழுமைக்கு பிறகு நாங்கள் பணியாற்றுவது உறுதியாகும். ஆஷிக் 3 படத்தில் நடிக்க விரும்புகின்றேன் ஆனால் இன்னும் உறுதியாகவில்லை." என்றார்.
தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் பார் பார் தேகோ படம் உருவாகி வருகிறது, செப்டம்பர் மாதம் படம் வெளியாகயிருக்கிரது.