‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன், பாலிவுட்டில் பிரவேசித்து கவர்ச்சி நாயகியாக வலம் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் இப்போது வெளியாக இருக்கும் படம் 'ஒன் நைட் ஸ்டாண்ட்'. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சன்னி லியோன். அவரிடத்தில் பாலிவுட்டில் இருக்கும் பெரிய நடிகர்களின் ஆதரவு உங்களுக்கு எதுவும் கிடைத்ததா.? என்று கேட்டபோது அவர் கூறியதாவது... ''ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்கள் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். அவர்களின் ஆதரவு நிச்சயம் எனக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.