போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பொதுவாக ஹீரோக்கள் சிலர், தங்கள் படங்களில் பணியாற்றியவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்களின் அபிமானத்திற்குரியவர்கள் என்றால் கார் எல்லாம் வாங்கி கொடுப்பார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், நடிகை டெய்சி ஷாவிற்கு விலையுர்ந்த எஸ்யுவி., கார் ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டெய்சி, தன் நண்பர்கள் சிலரிடம் சல்மான், தனக்கு விலையுர்ந்த பரிசு ஒன்று கொடுத்திருப்பதாக கூறியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த விலையுர்ந்த பரிசு கார் தான் என்கிறார்கள். சல்மானின் நெருங்கிய தோழி டெய்சி ஆவார். அந்த நட்பின் அடிப்படையிலேயே டெய்சிக்கு சல்மான் கார் வாங்கி கொடுத்துள்ளதாக பாலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.