போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டின் பிரபல நடிகை தபு. கதாநாயகியாக வலம் வந்து வெற்றி பெற்ற இவர், அதன்பின்னர் கதாநாயகி வாய்ப்பு குறைந்த பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் பிட்டூர். இந்தப்படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தபு. சமீபத்தில் தபு அளித்த பேட்டி ஒன்றில் கத்ரீனா பற்றி புகழ்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது... கத்ரீனா கைப் ஒரு அற்புதமான நடிகை. சினிமா துறையில் அவரது பயணம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் சென்று கொண்டிருக்கிறது. குறுகிய காலத்தில் அவரது வளர்ச்சி அளப்பரியது. அவர் தன் வேலையை சரியாக செய்கிறார் என்று கூறியுள்ளார்.