ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் சன்னி தியோல் நடிப்பில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கயால் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள படம் கயால் ஒன்ஸ் அகைன். இப்படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு நல்ல வசூலை குவித்து வருகிறது. இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.27 கோடி வசூலித்திருக்கிறது. வெள்ளியன்று ரூ.7.20 கோடியும், சனியன்று ரூ.7.65 கோடியும், ஞாயிறு அன்று ரூ.8.40 கோடியும், திங்களன்று ரூ.3.75 கோடியும் வசூலித்துள்ளது. முதல்வாரத்தில் இப்படம் ரூ.36 கோடி வசூலிக்கும் என்று விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.