இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல சாதனை கவிஞர் ஷாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க எண்ணியுள்ளார். இதில் அமிர்தா பிரிதம் ரோலில் ப்ரியங்கா சோப்ரா, நடிக்க இருப்பதாக முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த ரோலில் ப்ரியங்காவிற்கு பதில் தீபிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் குவான்டிகோ சீரியல், இதுதவிர இரண்டு படங்கள் உள்ளிட்டவைகளால் பிஸியாக இருக்கிறார். இதனால் அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே ப்ரியங்காவிற்கு பதில் தீபிகா இப்படத்தில் நடிப்பார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.