ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ''கல்யாண சமையல் சாதம்''. இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இப்படத்தை ரீ-மேக் செய்ய உள்ளார். முன்னதாக இப்படத்தில் இம்ரான் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் பியார் கா பன்ஞ்ச்நாமா 2 படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.