இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். சமீபத்தில், சகிப்புத்தன்மை தொடர்பாக பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார் ஷாரூக்கான். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாரூக்கானிடம், பிரபல பாகிஸ்தானின் கசல் புகழ் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து அவரிடத்தில் கேட்டபோது... அதற்கு ஷாரூக்கான், இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. நான் ஏதேனும் பதில் சொன்னால் அது அரசியலாக பேசப்படுகிறது. ஆகவே அரசியல் மற்றும் மதம் சார்ந்த கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கப்போவது கிடையாது என்று கூறியுள்ளார்.