போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட் நடிகை கஜோல், நீண்ட இடைவெளிக்கு பிறகு, தில்வாலே படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்ற உள்ளார். தில்வாலே படம் குறித்து கஜோல் கூறியதாவது, ரோஹித் ஷெட்டி, தில்வாலே கதையை என்னிடம் கூறும்போது, என் மகள் நைஸாவும் என்னுடன் இருந்தாள். அவளுக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. என்னை இப்படத்தில் நடிக்க அவள் தான் சம்மதிக்க வைத்தாள். நைஸா இல்லையென்றால், என்னால் இப்படத்தில் நடித்திருக்க முடியாது என்று கஜோல் கூறியுள்ளார். ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிரிதி சனோன் நடித்துள்ள தில்வாலே படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.