‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவரது இளைய சகோதரி அர்பிதா. கடந்தாண்டு, நவம்பர் மாதம் அர்பிதாவுக்கும், ஆயுஷா சர்மாவுக்கும் இடையே சிறப்பான முறையில், திருமணம் நடந்தது. தற்போது அர்பிதா கர்ப்பமாக இருக்கிறார். அர்பிதா-ஆயுஷா மட்டுமின்றி சல்மானின் ஒட்டு மொத்த குடும்பமும் அர்பிதாவின் முதல் குழந்தையை எண்ணி சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் சல்மான் தான் இரண்டாவது முறையாக மாமா(தாய்மாமன்) ஆகப்போகும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த சந்தோஷத்தை தனது குடும்பத்தாருடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார் சல்மான்.