‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் நடிகர் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் சிங் இஸ் பிலிங். தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். இந்நிலையில், அக்ஷ்ய் குமாரிடம் பண்டிகை தினங்களில் நீங்கள் ஏன் படத்தை ரிலீஸ் செய்வது கிடையாது, பண்டிகை தினங்களில் உங்களது படங்களை புக் செய்வது கிடையாது... என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த அக்ஷய், நான் கான் கிடையாது, நான் குமார். நான் எனக்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். அடுத்தவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நானும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
சிங் இஸ் பிலிங் படம் அடுத்தாண்டு அக்., 2ம் தேதி வெளியாக இருக்கிறது.