‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜஜ்பா படத்தில் நான் நடித்ததற்கு ஐஸ்வர்யா ராய் தான் முக்கிய காரணம் என்று நடிகர் இர்பான் கான் கூறியுள்ளார். ஜஜ்பா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் இர்பான் கான் பேசியதாவது, ஐஸ்வர்யா ராய், இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்பது தெரியும், ஆனால், இந்தப்படத்தின் மூலம் நடிக்க உள்ளார் என்பது அறிந்ததுமே, இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக இருப்பதாக இர்பான் கான் கூறினார்.