ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் கிங் ஜாக்கி சான் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இந்தி நடிகர் அமீர்கானுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அமீர், டங்கல் படத்தில் நடித்து வந்ததால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இந்தநிலையில், இப்போது அந்த வாய்ப்பு பாலிவுட்டின் மற்றொரு நடிநகரான ஷாரூக்கானுக்கு வந்துள்ளது. ஆனால் ஷாரூக்கானும் இந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார். இந்திய-சீன தயாரிப்பாக உருவாக இருக்கும் இப்படம் சீனாவின் குங்குப்பூ கலையையும், இந்தியாவின் யோகா கலையையும் வௌிப்படுத்தும் விதமாக தயாராக இருக்கிறது.