ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், சல்மான் கான் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ரொமான்ஸ் படமாக உருவாக உள்ள இந்த புதிய படத்தில், சல்மான் கான் குள்ளமான கேரக்டரில் நடிக்க இருப்பதோடு மட்டுமல்லாது, மேலும் பல புதுமைகளை புகுத்த, இயக்குநர் ஆனநந்த் எல் ராய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கபீர் கானின் பஜ்ரங்கி பைஜான் மற்றும் சூரஜ் பர்ஜாத்யாவின் இயக்கத்தில் பிரேம் ரத்தன் தான் பயோ படத்திற்கு பிறகு, ஆனந்த் எல் ராய் படத்தில், சல்மான் கான் நடிக்க உள்ளார்.