ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பிக்கு படமும், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படமும் பெரும்வெற்றி பெற்றுள்ளதால், தீபிகாவும், கங்கனாவும், தங்களது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள், தங்களது மேனேஜர்களிடம், தற்போது முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனரோ, அதைப்பொறுத்து, தங்களது சம்பளங்களையும் நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்கு மற்றும் தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படங்களில், ஆண் கேரக்டர்கள் இருந்துள்ளபோதிலும், பெண் கேரக்டர்களே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.