போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாண்டூக் படத்தை தொடர்ந்து, பிரணவ் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், 5 பாடல்கள் எழுத உள்ளார். கல் ஹோ நா ஹோ பட்ததில் சல்மான் குர்ஷித் நடித்துள்ளது, சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் கபில் சிபல் இணைந்துள்ளார். கபில் சிபல், 2013ம் ஆண்டில் வெளியான பாண்டூக் படத்தில் பாடல் எழுதியிருந்தார். இந்நிலையில், பிரணவ் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜிம்மி ஷெர்கல், சஞ்சய் சூரி உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.