போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு குழுவினருக்கு உற்சாகம் அளித்துவரும் சல்மான் கான், சூட்டிங்கை துரிதப்படுத்தம் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். கரீனா கபூர், நவாஜூதீன் சித்திக் உள்ளி்ட்டோர் நடித்துள்ள இந்த படம், ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளது.