‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்திய தோல்விப்படங்களால் துவண்டு போயிருந்த பரினீதி சோப்ராவிற்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா நடிக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளார். பிரியங்கா சோப்ராவின் உறவுப்பெண்ணான பரினீதி சோப்ரா, பாலிவுட்டில் நிலையான இடத்தைப் பெற முடியாமல் திணறி வருகிறார். இந்நிலையில், பிரியங்காவின் ஆலோசனைக்கேற்ப, பல்வேறு கதைகளை கேட்டுள்ள பரினீதி, அதில் அவர் தேர்ந்தெடுக்கும் கதையை, படமாக்க பிரியங்கா சோப்ரா முன்வந்துள்ளார்