போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களில் இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மைய்யா, ஹீரியே படத்தின் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். சோஷியல், ரொமான்டிக் படமான ஹீரியே படத்தை, ஹிமேஷின் ஹெச் ஆர் மியூசிக் நிறுவனம், எஸ்ஸெல் விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தங படத்தை அறிமுக இயக்குநர் விஷால் மிஸ்ரா இயக்க உள்ளார்.திக்மான்சு துலியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். கமல் 10 வேடங்களில் நடித்து கலக்கிய தசாவதாரம் படத்திற்கும், பாரதிராஜா இயக்கத்திலான பொம்மலாட்டம் படத்திற்கும், ஹிமேஷ் ரேஷ்மைய்யா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.