போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கல்கி நடிப்பில் உருவாகியுள்ள மார்க்ரிட்டா வித் ஏ ஸ்டிரா படத்தின் பிரீமியர் ஷோவில், அமீர் கான், தனது மனைவி கிரண் ராவ் உடன் கலந்துகொண்டார். சோனாலி போஸ் இயக்கியுள்ள இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. படம், ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளது.