ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இம்ரான் ஹாஸ்மி நடிப்பிலான மிஸ்டர் எக்ஸ் படத்துடன், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ஹமாரி அதுரி கஹானி படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது. இது, இம்ரான் ஹாஸ்மி ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மிஸ்டர் எக்ஸ் படம் ஏப்ரல் 17ம் தேதியும், ஹமாரி அதுரி கஹானி படம், ஜூன் மாதமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.