ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நான் டுவிட்டரில் மீண்டும் சேர்ந்ததற்கு, அபிஷேக் பச்சன் தான் காரணம் என்று ரிஷி கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து, ரிஷி கபூர் கூறியதாவது, ஆல் இஸ் வெல் படத்தில், நானும், அபிஷேக் பச்சனும் இணைந்து நடித்தோம். அப்போது தான் டுவிட்டர் மூலம், நாம் நம் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம், நமது அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறினார். தன்னை மீண்டும் டுவிட்டரில் இணையுமாறு அவர் வலியுறுத்தியதன் பேரிலேயே, தான் மீ்ண்டும் டுவிட்டரில் இணைந்ததாக, ரிஷி கபூர் கூறினார்.