மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் |
பாலிவுட்டிற்கு தற்போது விடுமுறை சீசன், நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை வௌிநாடுகளில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் நட்சத்திர தம்பதிகளான சைப் அலிகானும், கரீனா கபூரும் சுவிட்சர்லாந்தில் விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். தாங்கள் சினிமாக்களில் பிஸியாக இருந்தாலும் இந்த சீசனில் அவர்கள் கொண்டாட வௌிநாடுகளுக்கு கிளம்பி விடுவர். கரீனாவுக்கு மிகவும் பிடித்தமான இடம் சுவிட்சர்லாந்து. அதனால் இந்த புத்தாண்டை அவர்கள் அங்கு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.