ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சோனாக் ஷி சின்காவை, பாலிவுட்டில் செல்லமாக,'சோனு பேபி' என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு, பாலிவுட்கலைஞர்களின் டார்லிங்காகி விட்டார், அவர். சோனுவின் வெறிப்பிடித்த ரசிகர் பட்டாளத்தில், லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கும் வி.ஐ.பி., அபிஷேக் பச்சன். 'ஒரு
படத்திலாவது, சோனு பேபியுடன் நடிக்கணும்' என, பார்ப்போரிடம் எல்லாம் புலம்பி வந்த அபிஷேக், தன் தந்தை அமிதாப் மூலம், சோனுவின் தந்தை சத்ருகன் சின்காவை 'காக்கா' பிடித்து விட்டாராம். இதனால், விரைவிலேயே, ஏதாவது ஒரு படத்தில் அபிஷேக்கும், சோனுவும் ஜோடி சேர வாய்ப்புள்ளதாக தகவல் பரவியுள்ளது.