‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல டெலிவிஷன் நடிகர் ராஜீவ் கந்தல்வால். தற்போது சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்திய-ஆஸ்திரேலிய கூட்டு தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார் ராஜீவ். சால்ட் பிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ராஜீவ் ஜோடியாக பிரபல நடிகை செல்சி பிரஸ்டன் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ்வும் நடிக்கிறார். சால்ட் பிரிட்ஜ் படத்தை இந்திய வம்சாவளி இயக்குநர் அபிஜித் தியோநாத் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் கேன்பரா நகரில் படமாக்கப்பட இருக்கிறது. விரைவில் இப்படத்திற்காக ஆஸ்திரேலியா பறக்க இருக்கிறார் ராஜீவ்.