ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
இயக்குனர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தி்ல், ஷாகித் கபூர் ஹீரோவாக நடித்த காமினி மற்றும் ஹைதர் படங்கள் பெரும்வெற்றி பெற்றன. சமீபத்தில், ஷாகித், தான் விஷாலை தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவர்கள் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாட்ரிக் வெற்றியை, இந்த ஜோடி நிகழ்த்துவாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.